america பிரிக்ஸ் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி: டிரம்ப் மிரட்டல்! நமது நிருபர் ஜூலை 7, 2025 பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.